கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 274 சட்டமன்றத் தொகுதிகள் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் மூலம் இந்தத் தொகுதி நிறுவப்பட்டது. இது கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்வீர் வட்டம் மற்றும் கோலாப்பூர் மாநகராட்சியின் சில பகுதிகளை உள்ளடக்கியது. கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி கோலாப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சியின் அமல் மகாதிக் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
Read article